கத்தரிக்காயின் மருத்துவ குணம்.,


கத்தரிக்காயின் மருத்துவ குணம்

தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் உள்ளன. இதனால் வாய்வு,
பித்தம், கபம் போகும். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

முக்கிய குறிப்பு:-முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
கத்தரிக்காயின் மருத்துவ குணம்., கத்தரிக்காயின் மருத்துவ குணம்., Reviewed by Google தமிழச்சி on January 27, 2020 Rating: 5
Powered by Blogger.