அம்மைத்தழும்பை நீக்கும் கறிவேப்பிலை.


அம்மைத்தழும்பை நீக்கும் கறிவேப்பிலை

என் அன்பு  தோழிகளே இதுவரை காலமும் அம்மைத்தழும்பு ஏற்பட்டு  அழகை பாதிக்கின்றது என வருந்தியவர்களுக்கு இதோ ஒரு எளிய மருத்துவம் .


தேவையான பொருள் :-

கருவேப்பிலை 
கசகசா 
கஸ்தூரி மஞ்சள் 

செய்முறை:-

கருவேப்பிலை ஒரு பிடியும் கசகசா ஒரு கரண்டி கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு சேர்த்து பூசி காயவிடவேண்டும். நன்கு காய்ந்த பின் குளிக்க வேண்டும்.

இப்படி செய்தால் அம்மைத்தழும்பு நீங்கி மேனி அழகு பெரும்.
அம்மைத்தழும்பை நீக்கும் கறிவேப்பிலை. அம்மைத்தழும்பை நீக்கும் கறிவேப்பிலை. Reviewed by Google தமிழச்சி on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.